Published On: Monday, January 30, 2012
முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஹொலிபீல் - மகிந்த ராஜபக்ஷ சந்திப்பு
முன்னாள் உலக குத்துச்சண்டை வீரர் ஏவாண்டா ஹொலிபீல் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துள்ளார். 1997 ஜூன் 28ஆம் திகதி இடம்பெற்ற உலக சம்பியன் பட்டத்துக்கான போட்டியின் போது மைக் டைசனால் கடித்துத் துண்டாக்கப்பட்ட ஹொலிபீல்டின் காதை ஜனாதிபதி இச்சந்திப்பின்போது தொட்டுப்பார்த்தார்.

