எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Thursday, May 29, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, January 07, 2012

மன்னார் மாவட்டத்தில் வெடி பொருட்கள் மீட்பு

Print Friendly and PDF


மன்னார் மாவட்டத்தில் மடு, பாலம் பிட்டி கிராமத்திலுள்ள காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடி பொருட்களை, மன்னார் புலனாய்வுத் துறையினரும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளனர். முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வழங்கிய தகவலையடுத்து, நேற்று இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போதே இவ்வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டு- 14, 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டு- 1, பியூஸ் இணைப்பு- 3, சார்ஜ்ஜர்- 3, ரி.என்.ரி. 60 மில்லி மீற்றர் குண்டு- 1 ஆகியவையே மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டுள்ள வெடி பொருட்களை செயலிலக்க செய்வதற்காக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452