Published On: Sunday, January 22, 2012
நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்

அறிவிப்பாளர்: வணக்கம்! சொல்லுங்க
நேயர் : வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?
அறிவிப்பாளர்: அதில்லைங்க
நேயர் : எது இல்லை?
அறிவிப்பாளர்: சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?
நேயர் : போன்ல இருந்துதான் பேசறேன்
அறிவிப்பாளர்: சரி என்ன பாட்டு வேணும்?
நேயர் : சினிமா பாட்டுதான்
அறிவிப்பாளர்: சரி எந்த படத்துல இருந்து?
நேயர் : சினிமா படத்துல இருந்துதான்"
அறிவிப்பாளர்: அய்யோ!
என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.