எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Monday, February 27, 2012

பிகினி பெண்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாஹித்

Print Friendly and PDF


பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தனது பிறந்தநாளை கோவாவில் பிகினி அணிந்த பெண்களுடன் படு கிளு, கிளுப்பாக கொண்டாடியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தனது 31வது பிறந்தநாளை நேற்று கோவாவில் கொண்டாடினார். அவரது பிறந்தநாள் பற்றி தான் பாலிவுட் முழுவதும் பேச்சு. அப்படி என்ன செய்துவிட்டார் என்று யோசிக்கிறீர்களா? கோவாவில் அரை நிர்வாணமாக வெறும் பிகினி மட்டுமே அணிந்த பெண்களுடன் கிளு, கிளுப்பாய் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் ஷாஹித்.

அந்த படங்களில் சிலவற்றை அவரது போட்டோகிராபர் அதுல் கஸ்பிகர் டுவிட்டரில் வெளியிட்டுவிட்டார். அது தான் தற்போது இணையதளத்தில் ஹாட் பிக்சர்ஸ். அவரது பிறந்தநாள் விழாவில் தபு, நர்கிஸ் பக்ரி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். பிரியங்கா சோப்ராவைப் பிரிந்த ஷாஹித் தற்போது நர்கிஸ் பக்ரியுடன் சுற்றுவதாகப் பேச்சு அடிபடுகிறது. அவரது பிறந்தநாள் விழாவுக்கு முன்னாள் காதலியான பிரியங்காவை அழைக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுதான் இத்தனை பிகினிகளை அழைத்து விட்டாயிற்றே, பிரியங்காவை வேறு தனியாக அழைக்க வேண்டுமா என்ன...

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452