Published On: Sunday, February 19, 2012
ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த அண்டனி பெர்னாண்டோவின் இறுதிக் கிரியைகள்
(புத்தளம் செய்தியளர்)
எரிபொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக சிலாபம் நகரில் மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டக்கு இலக்காகி உயிரிழந்த டப்ளிவ் அண்டனி பெர்னாண்டோவின் இறுதிக் கிரியைகள் நேற்று சனிக்கிழமை சிலாபத்தில் இடம்பெற்றது.



