எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, March 09, 2012

நிந்தவூரில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்பு

Print Friendly and PDF

நிந்தவூர் வெஸ்ட் ஓப் யங் சமூக அமைப்பினால் நிந்தவூர் கோட்டத்திலுள்ள 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு அன்மையில் அதன் தலைவர் ஐ.எம்.நிஸ்மி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.ஏ.றஸாக் (ஐவாத்), அமைப்பின் தவிசாளர் ஏ.புஹாது உட்பட பலர் கலந்துகொண்டனர்.





Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452