எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Friday, March 02, 2012

நண்பனுக்கு இன்று 50வது நாள்

Print Friendly and PDF


மிகப் பெரிய வெற்றி படங்களை கொடுத்து வரும் டைரக்டர் ஷங்கரின் “நண்பன்” படம் கடந்த மாதம் ரிலீஸாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜய், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். படத்தில் இவர்களின் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் டைரக்டர் ஷங்கர். 

முக்கியமாக நடிகர் சத்யனின் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது. ஹாரீஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குனர் ஷங்கருக்கு இது தான் முதல் ரீமேக் படம். பாலிவுட்டில் அமீர்கான், மாதவன், சர்மான் ஜோஷி மற்றும் கரினா கபூர் நடிப்பில் வந்த ”3 இடியட்ஸ்” படத்தினை ரீமேக் செய்திருக்கிறார் டைரக்டர் ஷங்கர்.

”நண்பன்” படம் ரிலீஸாகி இன்று 50 நாள் ஆகிறது. படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் படக்குவினர் மிக்க சந்தோஷத்தில் இருக்கின்றனர்.


Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452