Published On: Thursday, March 01, 2012
அமெரிக்காவில் ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

(முஹம்மட் பிறவ்ஸ்)
அமெரிக்க நீதிமன்றத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு நேற்று புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் தலைவர் என்ற சிறப்புரிமை கருதி வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக அந்நாட்டு நீதிபதி தெரிவித்தார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களே இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

