Published On: Saturday, September 17, 2011
உலகில் மிகநீளமான நாக்குடைய பெண்

கலிபோர்னியாவைச் சேர்ந்த 21 வயதுடைய சனல் டப்பர் என்ற மாணவி உலகில் மிகநீளமான நாக்குக்குடையவரார். சுமார் 9.75 சென்றி மீற்றர் நீளமுடையது அவருடைய நாக்கு. இவரது நாக்கு கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உலக கின்னஸ் சாதனைகள் புத்தகத்தின் தலைமை ஆசிரியர் கிரேக் க்ளெண்டே கூறுகையில்;
"கின்னஸ் உலக சாதனைகள் 2012 இல் அசாதாரண பதிவுகள் பலதைக் கொண்டிருக்கும். மக்களிடம் இதற்கு மிகுந்த வரவேற்புக் கிடைக்கும்" என்றார்.