எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, September 08, 2011

சாதனை படைத்த நெருப்பு மனிதன்

Print Friendly and PDF

சாதிக்க துடிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு பொருட்டல்ல. அதை நிரூபிக்கின்றார் இந்த மனிதன்.

அமெரிக்காவை சேர்ந்த சண்டைப் பயிற்சியாளரான Ted A Batchelor ஒட்சிசன் இல்லாமல் தனது உடல் முழுவதும் நெருப்பினால் எரிய விட்டு எல்லோர் இரத்தத்தையும் உறைய வைக்கின்றார். சுமார் 2 நிமிடம் 57 செக்கன்கள் இந்த சாகசம் தொடர்ந்தது.

இது கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியின் தலைநகரா ரோம்மில் இச்சாதனை இடம்பெற்றுள்ளது.


Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452