Published On: Sunday, November 20, 2011
பாண்டிருப்பு புலமைப் பரிசில் பாராட்டு விழா
(பி.எம்.எம்.ஏ.காதர்)
பாண்டிருப்பு "அகரம்" சமூக அமையத்தினால் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையி்ல் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கு நிகழ்வு அண்மையில் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாணசபை உறுப்பினர் எஸ். செல்வராசா, விசேட அதிதியாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் இஸட்.ஏ.எச். றகுமான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.