Published On: Friday, January 13, 2012
மஸ்ஜிதுல் பிலால் ஜூம்மா பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது.
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
நாவிதன் வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சவளக்கடை 6ம் கொளணியில் மஸ்ஜிதுல் பிலால் ஜூம்மா பள்ளிவாசல் இன்று (13) வெள்ளிக் கிழமை ஜூம்மா தொழுகையுடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
சவூதிஅரேபியாவைச் சேர்ந்த அஹ்றானி அவர்களின் ஞாபகாத்தமாக அவருடைய புதல்வர்களால் பல இலச்சம் ரூபா செலவில் இப்பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜூம்மா பள்ளிவாசலின் தலைவர் எம்.எச்.அபுபக்கர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த அஹ்றானி, ஜம்யியதுஸ் ஸபாப் நிறுவணத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றட், ஜம்யியதுஸ் ஸபாப் நிறுவணத்தின் இணைப்பாளர் பர்சாலிஹ் உட்பட உலமாக்கள், ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த அஹ்றானி அவர்களால் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டதுடன் எம்.ஜே.எம்.றிஸ்வான் அவர்களால் மொழி யெர்ப்பு செய்யப்பட்டது.