Published On: Sunday, January 22, 2012
காஸிமிய்யா அறபுக் கல்லூரி மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி
(பாத்திமா ரினோஸா)
புத்தளம் காஸிமிய்யா அறபுக் கல்லூரி மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி பட்டறையொன்று புத்தளம் கெயரிங் ஹேன்ட்ஸ் அமைப்பினால் நடாத்தப்பட்டது. 100 மாணவர்கள் தலைமைத்துவ பட்டறையில் கலந்து கொண்டனர்
சவால்களை எதிர்கொள்ளும் தலைமைத்துவம், குழுச்செயற்பாடுகளை கட்டியெழுப்புதல் மற்றும் முரண்பாடுகளும் தீர்வுகளும் என்ற தலைப்புக்களில் இப்பட்டறை நடாத்தப்பட்டது.

