Published On: Monday, January 23, 2012
ஷா மார்கடிங் நிறுவனத் திற்கு Dialog Gold Award
(புத்தளம் செய்தியாளர்)
டயலொக் நிறுவனத்தின் 2011ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை ரீதியில் சிறந்த விற்பனையாளராக புத்தளம் ஷா மார்கடிங் பிரைவட் லிமிடட் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான Gold Award ஐ புத்தளம் ஷா மார்கடிங் பிரைவட் லிமிடட் உரிமையாளர் ஏ.எச்.எம்.ஷபீல் டயலொக் நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹென்ஸ் இடமிருந்து பெற்றுக்கொண்டார்.