Published On: Saturday, January 14, 2012
போட்டே கொப்பி , கணனி இயந்திரம் என்பவற்றை வழங்கும் நிகழ்வு
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை தராசாதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் தேவைக்காக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் ஆகியோரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட போட்டே கொப்பி இயந்திரம் மற்றும் கணனி இயந்திரம் என்பவற்றை வழுங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14) காலை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் அவர்களால் சம்மாந்துறை தராசாதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி கே.எம்.கே.றம்ஸின் காரியப்பரிடம் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வின் போது கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல.ஹம்சார் ஆகியோர் கலந்து கொண்டனர்