Published On: Tuesday, January 17, 2012
தவறான வானிலை அறிக்கைக்கு சிறைத்தண்டனை
காலநிலை முன்னறிவிப்புகளை தெரிவிக்கும் தென்னாபிரிக்கா வானிலை ஆய்வாளர்கள், தவறான வானிலை அறிக்கையை அறிவித்ததினால் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வரட்சி, வெள்ளம் போன்ற முன்னறிவிப்புகளை மக்கள் மத்தியில் பரப்பி மக்களை அச்சத்துக்குள்ளாக்கியதுடன் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் வகையில் நம்பிக்கையை வளர்த்துவிட்டமைக்காகவே இத்தண்டனை.

10 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை அல்லது 800,000 யூரோ அபராதம் செலுத்தப்படவேண்டும். உப்பட் என்பவர்தான் முதல்முறையாக தவறாக வானிலை அறிக்கையை வாசித்து 4-5 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 400,000, யூரோ அபராதம் விதிக்கப்பட்டவராவார்.