எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Monday, February 27, 2012

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 22 இந்திய மீனவர்கள் கைது

Print Friendly and PDF

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதாக கடற்கடைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய  தெரிவித்தார்.


இந்தியாவிலிருந்து ஐந்து படகுகளில் வந்த  22 இந்திய மீனவர்களே சனிக்கிழமை இரவு தலைமன்னாருக்கு வடக்கேயுள்ள கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது ஐந்து படகுகளும் கைப்பற்றப்பட்டிருப் பதாகவும் கொமாண்டர் மேலும் கூறினார்.


இதேவேளை இம்மாதம் ஆரம்பத்தில் ஆந்திர அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட இந்தியாவில் இறுதியாக சிறை வைக்கப்பட்டிருந்த 25 இலங்கை மீனவர்களும் நேற்றுக் காலை நாடு வந்தடைந்ததாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டிருக்கும் 22 இந்திய மீனவர்களும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452