Published On: Monday, February 27, 2012
கல்குடா குறுக்கு வீதி நீர் ஓடையாயி காட்சி அழிக்கும் பரிதாபநிலை
(M.R.M.பாரிஸ் )
வாழைச்சேனை கோறளை பற்று பிரதேச சபைக்குற்பட்ட கண்ணகிபுரம் கல்குடா கல்விகற்றோர்100மீற்றர் தூரமுடைய 1ம் குறுக்கு வீதி டிசம்பர் மாதம் பெய்ந்தெய்ந்த மழை நீரினால் நிரப்பபட்டு இன்று வரைக்கும் நீர் ஓடையாயி காட்சி அழிக்கின்றது.
வாழைச்சேனை கோறளை பற்று பிரதேச சபைக்குற்பட்ட கண்ணகிபுரம் கல்குடா கல்விகற்றோர்100மீற்றர் தூரமுடைய 1ம் குறுக்கு வீதி டிசம்பர் மாதம் பெய்ந்தெய்ந்த மழை நீரினால் நிரப்பபட்டு இன்று வரைக்கும் நீர் ஓடையாயி காட்சி அழிக்கின்றது.
இம் மழை நீர் வீட்டு முற்றங்களிலும் வீதிகளிலும் தோங்கி நிற்பதனால்; பொது இவ் வீதியினை பொது மக்கள் பாடசாலை மானவர்கள் பயன் படுந்துவது மிகச் சிறமமாக உள்ளதோடு இதன் மூலம் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் இப் பிரதேசத்தில் அதிகமாக கானப்படுகின்றது.
அத்தோடு மலசல கூட கழிவுகள் குடி நீருடன் சேர்வதினால் சுத்தமான குடி நீர் இல்லாதால் இக் குடி நீரினை அருந்தும் பொது மக்கள் தொற்று நோய்க்கும் உள்ளாக்கப்படு கின்றனர். எதிர் காலங்களில் இப் பிரச்சினை தொடருமானால் சுத்தமற்ற நீரினை அருந்து வதனால் புற்று நோய் ஏற்பட வழி வகுக்கும் என் ஆய்வுகள் குறிப்பிடு கின்றது.நீன்ட கால குறைபாடாக காணப்படும் இன் நீர் தோக்கம் வடிந்தோட வடிகான் இல்லாத குறையும் பாதைகள் சீர் அற்ற நிலையும் பெரும் காரணமாகவுள்ளது.
இப் பிரதோசத்தில் அதிகமான வீதிகள் மணல் வீதிகளாகவும் கிரவல் வீதிகளாகவும் உள்ளமையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.இப் பிரதேச மக்கள் பல முறைப்பாடுகளை கிராம சேவகர் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபையினர். மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சமூக மட்ட அமைப்புகள் எல்லா வற்றிக்கும் இத் தேவையினை உணர்ந்தியும் எவ்வித பயனும் கிடைக்க வில்லை என மக்கள் அஞ்சலாயிக்கின்றனர்.
இவ் வீதி வடிகான் சீரமைப்பு தொடர்பிலும் இன் நீரினை வடிந்தோட செய்யும் விடயத்தில் சம்பத்த பட்ட அதிகாரிகள் கவனம் செலுந்துமாறு அப் பிரதோச மக்கள் கோரிக்கை விடுக்கின்றுனர்.






