Published On: Wednesday, February 29, 2012
குவாட்டர் அடிக்கும் குரங்குகள் (படங்கள், வீடியோ)
மனிதனின் முந்திய இனமாக கருதப்படும் குரங்குகள் மனிதனை செய்யும் வேலைகளையும் செய்கின்றன. தற்போது ஒருபடி மேலே போய் மனிதனக்கு போட்டியாக குவாட்டர் அடிக்கத் தொடங்கிவிட்டன. கரீபியன் தீவிலுள்ள மதுபானசாலையில் மது அருந்துவதற்காக குரங்குகள் கூடுகின்றன. அத்தீவில் சுற்றுலாப் பயணிகளுக்கு என அமைக்கப்பட்ட மதுபான நிலையத்தில் கூடும் இக்குரங்குகளுக்கு அவர்களே மதுபானம் கொடுக்கின்றனர். எனினும் சில குரங்குகள் குவாட்டரை வெறுத்து பழரசங்களை மட்டும் அருந்தும் அப்பாவி ஜீவன்களாகவும் இருக்கின்றதாம்.
