Published On: Friday, February 10, 2012
(நிஸார் ஜமால்தீன்)
அக்கரைப்பற்று பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரணகல, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஜீ. றஷீட் முஹம்மட் ஆகியோர் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பதையும் பரிசோதனையில் ஈடுபடுவதையும் காணலாம்.