எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Tuesday, February 28, 2012

அரசுக்கு ஆதரவாக நீர்கொழும்பிலும் ஆர்ப்பாட்டப் பேரணி

Print Friendly and PDF


(கலாநெஞ்சன் ) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை  முன்வைக்கப்படவுள்ள நிலையில். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள்  இடம் பெற்றன.
இன்று காலை நீர்கொழும்பு நகரிலும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

அரசாங்கத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன, மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

நீர்கொழும்பு மாநகர சபை முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி பிரதான பஸ் நிலையம் அருகில் நிறைவடைந்தது.


Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452