Published On: Saturday, February 11, 2012
மட்டக்களப்பு லூத்துமாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா
மட்டக்களப்பில் பிரசித்தமான தேவாலயங்களில் ஒன்றான பார் வீதியில் உள்ள லூத்துமாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளது. நாளை காலை திருவிழா கூட்டு திருப்பலி இடம்பெறும். அதேவேளை, மாலை 3.30 மணியளவில் ஆலயத்தின் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினரால் வினோத விளையாட்டுக்களும் இடம்பெறும்.