Published On: Wednesday, February 15, 2012
இன்றுமுதல் மின் கட்டணங்களும் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலை அதிகரிப்பை அடுத்து இன்றுமுதல் மின்சார கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள் ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜயதிஸ்ஸ கொஸ்தா வெளியிட்டுள்ளார். இதன்படி முதல் 30 அலகுகளுக்கு 25 சதவீத கட்டண அதிகரிப்பும் 31 - 60 வரையான அலகுகளுக்கு 35 சதவீத கட்டணங்களும் அறவிடப்படவுள்ளன. 61க்கு மேற்பட்ட அலகுகளுக்கு 40 சதவீத கட்டணங்களும் மேலதிகமாக அறவிடப்படும்.