எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, February 07, 2012

திருமணத்திற்கு முன் கரீனா கபூர் கர்ப்பமா?

Print Friendly and PDF


சைப் அலிகான் காதலி கரீனா கபூர் கர்ப்பமாக இருக்கிறார் என்று பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களில் காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர் சைப் அலிகான், கரீனா கபூர். இந்த ஆண்டில் இவர்களது திருமணம் நடக்கவுள்ளது. முன்னதாக வரும் 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் பத்திரிகைகளில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியானது. இதனால் இந்தி திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும்போது தனது வயிற்றை சால்வையால் மூடி இருந்ததுடன், வயிறும் சற்று பெரிதானதுபோல் தோற்றம் அளித்ததுதான் காரணம். இன்டர்நெட்டில் இப்படங்கள் வெளியானது. இதுகுறித்து கரீனா தரப்பில் மறுத்துள்ளனர். 

‘கரீனா கர்ப்பம் இல்லை. ஏதோ ஒரு புகைப்படத்தை காரணம் காட்டி அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறுவது சரியல்ல. இன்டர்நெட்டில் வெளியான புகைப்படம் தவறான கோணத்தில், தவறான எண்ணத்துடன் படம் பிடிக்கப்பட்டுள்ளது. யாரோ திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்பி உள்ளனர். கரீனா இந்தி படங்களில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார். வரும் 20ம் தேதி முதல் மதுர் பண்டர்கரின் படத்தில் நடிக்கிறார். இதற்காக 30 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்‘ என்று கரீனாவுக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452