எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, February 07, 2012

மூன்று மொழிகளில் தனுஷின் ' 3 '

Print Friendly and PDF


தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ' 3 '. ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

தயாரிப்பாளர் சங்கம் வருடத்தில் 5 நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியீடு என்று அறிவித்து இருக்கிறது. ஆகையால் இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பயன்படுத்தி 3 படத்தினை தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பை தயாரித்து வருகிறார்கள். WHY THIS KOLAVERI பாடல் மூலம் தனுஷ் பிரபலமான காரணத்தால், இப்படத்திற்கான ஓப்பனிங் எல்லா மொழிகளிலும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

மேலும், தனுஷ் இந்தியில் RAANJHNAA படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால்,  ' 3 ' படத்தின் இந்தி பதிப்பு அதற்கு ஒரு முன்னோட்டமாக இருக்கட்டும் என தீர்மானித்து இருக்கிறார்களாம்.

' 3 ' ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

தனுஷின் பாடல் இந்தியா முழுவதும் சுற்றி வந்தது. இப்போது  தனுஷ் படத்தினை விளம்பரப்படுத்த இந்தியா முழுவதும் சுற்ற இருக்கிறார்

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452