எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, February 25, 2012

பொத்துவில் பாடசாலை ஒன்றுக்கு கிழக்கு மாகாண அமைச்சர் திடீர் விஜயம்

Print Friendly and PDF


(சர்ஜூன்) 
பொத்துவில் அல்-இஸ்ரக் வித்யாலயத்திற்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பும் நிர்மாணமும் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அண்மையில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு சென்ற அமைச்சர் பாடசாலையின் பௌதீக குறைபாடுகளையும் கேட்டறிந்து பாவணைக்குதவாத நிலையிலுள்ள கட்டிடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். பாடசாலையின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அமைச்சர் அங்கு உறுதியளித்தார்.




Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452