Published On: Tuesday, February 14, 2012
மாட்டு வண்டியில் வந்த மாகாண சபை உறுப்பினர்கள்

(முஹம்மட் பிறவ்ஸ்)
வட மத்திய மாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று மாகாணசபை அமர்வில் கலந்துகொள்வதற்காக மாட்டு வண்டியில் சென்றுள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இவ்வாறு மாட்டு வண்டியில் சென்றுள்ளனர்.