Published On: Wednesday, February 29, 2012
நடுவீதியில் அந்தரத்தில் இருக்கும் மனிதர் (வீடியோ)
இந்தியாவில் ரமணா என புகழ்பெற்ற மஜிக் நிபுணர் தனது தாத்தாவிடம் இருந்து ஆரம்ப மஜிக் வித்தைகளை கற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் இந்தியாவின் புகழ்பெற்ற மஜிக் அகடமியில் (Vazhakunnam Neelakandan Namboothiri) மஜிக் வித்தைகளை கற்றுள்ளார். பண்டைய புராணங்களில் ஜோகிகள் இவர் இருப்பது போன்று தவம் இருந்ததாக கதைகளில் படித்துள்ளோம். இவர் நிஜத்தில் செய்து காட்டியிருக்கின்றார்.
