Published On: Saturday, February 25, 2012
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் கோரிக்கை

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் நுகர்வோர் அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருட்களின் விலை மற்றும் மின்சார கட்டணங்களின் அதிகரிப்பைத் தொடர்ந்து, 150 ரூபா வரையில் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.