Published On: Thursday, February 16, 2012
கனேடிய பிரதி உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சந்திப்பு
(யு.கே.காலித்தீன்)
கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்செய்த கனேடிய பிரதி உயர்ஸ்தானிகரும் அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீலினை நேற்று புதன்கிழமை சந்தித்து கிழக்கு மாகாணத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக கலந்துரையாடினார்.