Published On: Monday, March 05, 2012
துப்பாக்கியில் விஜய்க்கு தம்பியாக ஜெய்

விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் அவரது தம்பியாக நடிக்க இருக்கிறார் நடிகர் ஜெய்.
ஜெய் முதன்முதலில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது விஜய்யின் பகவதி படத்தில் தான். அந்த படத்தில் விஜய் தம்பியாக நடித்தார். அதன்பிறகு சென்னை-28, கோவா என்று பல படங்களில் நடித்து படிப்படியாக உயர்ந்து, இப்போது ஹீரோவாக உயர்ந்து இருக்கிறார். இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது ஜெய்க்கு. அதுவும் விஜய்யின் தம்பி கேரக்டர் வேடத்திற்கு. ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் என பெரிய கூட்டணி படம் என்பதால் ஜெய்யும் மறுக்காமல் உடன் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம்.