எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Sunday, June 01, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, March 09, 2012

எல்லா ஹீரோக்களும் என் காதலர்கள்- அஞ்சலி

Print Friendly and PDF


’அங்காடித்தெரு’ அஞ்சலி என்பதே பெயராக மாறும் அளவிற்கு அந்த படத்தின் மூலம் புகழ்பெற்றார் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடித்தெரு படங்களுக்காக பிலிம் ஃபேர் அவார்ட் வாங்கினார் அதன் பின் மங்காத்தா எங்கேயும் எப்போது என எல்லாமே வெற்றிப் படங்கள் தான்.

முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் அளவிற்கு மார்கெட் வளர்ந்த பிறகு “யாரையாவது காதலிக்கிறீர்களா?“ என்பது அனைத்து நடிகைகளிடமும் கேட்கப்படும் கேள்வி தான் என்றாலும் அஞ்சலியிடம் கேட்காமல் விடவில்லை. 

இந்த கேள்விக்கு அஞ்சலி “ ஆம் நான் கூட காதலிப்பேன். எல்லா நடிகர்களையும் காதலிப்பேன். அனைத்து நடிகர்களுடனும் நடித்து படத்தில் அவர்களை காதலித்துவிடுவேன். அதன் பிறகு தான் என் வாழ்வின் உண்மையான ஹீரோவை கண்டுபிடிக்க வேண்டும்“ என்று சிரித்த முகமாக பதிலளித்தார். 

அஞ்சலி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் மசாலா கஃபே என்ற படத்தில் விமல், சிவா என இரண்டு கதாநாயகன்களுடன் நடிப்பதை பற்றி பேசும்போது அதை விடுங்க சார் என்று ஆர்வத்துடன் அஞ்சலி பேசுவது அவர் நடிக்கும் தெலுங்கு படத்தை பற்றித் தான். 

“மகேஷ் பாபு, வெங்கடேஷ் ஆகிய இரு டிரெண்ட்செட் தெலுங்கு நடிகர்களும் இணையும் படம் “சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு“. இந்த படத்தில் சீதம்மா என்ற கேரக்டரில் தான் நான் நடிக்கிறேன்“ என்று பெருமிதம் அடைகிறார். இந்த படம் தனக்கு நல்ல பிரேக்காக அமையும் என்பது அஞ்சலியின் எதிர்பார்ப்பு.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452