எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, March 07, 2012

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றுமொரு தீர்மானம்

Print Friendly and PDF


இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானத்தினை, ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரின் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் ஜெனீவா கிளைக்கான வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்தை முறியடிப்பதற்கு சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கையை தோல்வியடைந்த நாடுகளின் வரிசையில் பட்டியலிட அமெரிக்கா முயற்சித்து வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் இரவு பாராது வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் நாட்டின் நற்பெயரைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452