Published On: Monday, March 05, 2012
இசை வெளியீட்டு விழாவில் சூர்யா - கார்த்தி

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் படங்களை இயங்கிய ராஜேஷ் உதயநிதி ஸ்டாலினை கதாநாயகனாக ஆக்கியுள்ள படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோட்வானி நடிக்கிறார்.
இதில் சந்தானமும் காமெடியில் கலக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெறவிருக்கிறது. இதில் நடிகர் சூர்யாவும், அவரது தம்பி கார்த்தியும் கலந்துகொண்டு, பாடல் சிடியையும், டிரைலரையும் வெளியிடப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.