எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Monday, March 05, 2012

12 வயது மாணவி வல்லுறவுக்குப் பின் படுகொலை; ஈ.பி.டி.பி உறுப்பினர் கைது

Print Friendly and PDF

நெடுந்தீவு பாடசாலை மாணவி யேசுதாஸன் லக்ஷிகாவை வல்லுறவுக்குட்படுத்திய பின்னர் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நெடுந்தீவில் பருவமடையாத 12 வயது பாடசாலை மாணவி கொடுரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவிலுள்ள பிள்ளையார் கோயிலுக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து இம்மாணவி சடலமாக மீட்கப்பட்டார். என்ற மாணவியின் படுகொலையின் பிரதான சந்தேக நபரே இந்த கிருபா என்பவராவார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452