எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Monday, March 05, 2012

வடமேல் மாகாண சபையின் புதிய உறுப்பினராக கமறுதீன் பதவியேற்பு

Print Friendly and PDF


(புத்தளம் செய்தியாளர்) 
வடமேல் மாகாண சபையின் புதிய உறுப்பினராக சட்டத்தரணி ஏ.எம். கமறுதீன் இன்று வடமேல் மாகாண ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றார். வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஞானக சொய்சாவின் மறைவையடுத்து விருப்பு வாக்குத் தெரிவில் அடுத்த இடத்தில் காணப்படும் சட்டத்தரணி கமறுதீன் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452