Published On: Monday, August 29, 2011
கடாபி கடந்துவந்த பாதை 1971 முதல் 2011 வரை (படங்கள் இணைப்பு)

1971: இராணுவத்தில் இருந்த போது...
1973: தனது பதவியை இராஜினா செய்துவந்தபோது...
1973: திரிபோலி வெளியில் தொழுகையில்...
1973: பாரிஸில் செய்தியாளர் மாநாட்டில்
1977: கியூபா ஜனாதிபதி பிடஸ் காஸ்ட்ரோவுடன்...
1978: அரபு லீக் மாநாட்டுக்கு வருகை தந்தபோது...
1981: பெண்கள் இராணுவப்பிரிவைப் பார்வையிட்டபோது...
1987: திரிப்போலியில் லிபியாவின் 18 ஆண்டு விழாவில்...
1987: லிபியாவின் 18ஆவது ஆண்டுவிழாவி்ல் உரையாற்றும்போது...
1990: அல்ஜீரிய மாநாட்டுக்கு வருகைதந்தபோது...
1992: யசீர் அரபாத்தை வைத்தியசாலையில் நலம் விசாரித்தபோது...
2001: லக்மன் ஹாலிபா பாஹிமுடன்
2004: டொனி பிளேயருடன் பேச்சுவார்த்தையில்...
2009; இத்தாலியப் பிரதமர் பிர்லஸ்கோனியுடன்...
2009: பெண்களுக்கு ஓட்டோகிராப் வழங்கும்போது...
2009: இத்தாலியில் ஜி-8 உச்சிமாநாட்டில்...
2009: இராணுவத்தின் 42ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தில்...
2011: திரிப்போலியில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்ததின நிகழ்வில்...
22 பெப்ரவரி 2011: கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராடி ஆட்சியை நிலைநிறுத்துவேன் என்று அறிவித்தபோது...
12 ஜூன் 2011: ரீ.வி. நிகழ்ச்சிக்கான பேட்டியில்...