Published On: Thursday, September 08, 2011
இஸ்ரேலில் பெண்களுக்கு பாம்பு மசாஜ்

இஸ்ரேலிய உடல்நலம் மற்றும் அழகுபடுதம் நிறுவனம் ஒன்று அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சேவை வழங்கி வருகிறது.
அதாவது கொடிய பாம்புகளை வைத்து மசாஜ் சிகிச்சை அளித்து வருகின்றுது.
இவ் பாம்பு மசாஜ் கிளப் வடக்கு இஸ்ரேலில் உள்ளது. இச்சிகிச்சை முறைகளுக்கு 70 வரை வசூலிக்கின்றன. தசைகள் மற்றும் மூட்டுகளில் கொடிய பாம்புகளை கொண்டு மசாஜ் செய்யப்படுகின்றது.