Published On: Friday, September 09, 2011
நாளைக்கு என்ன எக்ஸாம் மச்சி?

இரண்டு நண்பர்கள் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வெளியே வந்து கொண்டிருக்கி றார்கள். அப்போது பரீட்சை தொடர்பாக விவாதித்துக்கொண்டு நடந்து செல்கின்றார்கள்.

மாணவன் 1 : மச்சி இன்னைக்கு என்ன எக்ஸாம்டா ?
மாணவன் 2 : கணக்குப் பரீட்சைன்னு நினைக்கிறேன்டா !
மாணவன் 1 : எப்படிடா கண்டுபிடிச்சே... ?
மாணவன் 2 : என் பக்கத்துல இருந்த பொண்ணுகிட்ட கல்குலேட்டர் இருந்துச்சுடா மச்சி...
மாணவன் 1 : நீ ரொம்ப புத்திசாலிடா மாப்ள...!