Published On: Wednesday, October 12, 2011
லிபிய கடாபிக்கு எதிரான தாக்குதல்கள்

லிபியாவில் மம்மர் கடாபிக்கு எதிராக பயங்கரமான முறையில் கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கீழுள்ள புகைப்படங்கள் கடாபியின் எதிரணியினரின் தாக்குதல்களையும், பாதிப்புக்களையும் எடுத்துக்காட்டுகின்றன.







