எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, October 22, 2011

யாழ். கவிதைப்போட்டி வெற்றியாளர்கள்

Print Friendly and PDF


இலங்கையின் வடக்கு முஸ்லிம்கள் அவர்களின் தாயகப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 21 வருடங்கள் நிறைவடைவதையிட்டு புலம்பெயர்ந்த இலங்கை வடக்கு முஸ்லிம் சம்மேளனமும், யாழ் முஸ்லிம் வலைத்தளமும் (www.yarlmuslim.blogspot.com) இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்.

முதலாவது பரிசு
எம்.ஐ.எம். அஷ்ரப், 489, ஹொஸ்பிட்டல் வீதி, சாய்ந்தமருது.

இரண்டாவது பரிசு
ஏ.எம். முகைதீன், நொக்ஸ் வீதி, மூதூர்-05.

மூன்றாவது பரிசு
ஆதம்லெப்பை பாத்திமா அப்கா, மட் - அல் அமீன் வித்தியாலயம், கடற்கரை வீதி, புதிய காத்தான்குடி-06

ஆறுதல் பரிசுகள்
01. முருகேசு பகீரதன், காட்டடைப்பு வீதி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.

02. தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா,  21 ஈ, சிறீ தர்மபால மாவத்தை, கல்கிசை.

03. எம்.ஐ.எம். நுஸ்கி, 11, சைனுல் ஆப்தீன் ஹாஜியார் லேன், காத்தான்குடி-01 (பேராதனைப் பல்கலைக்கழகம்)

04. சபினா சம்சுதீன், றியாத் நகர், பைசல் நகர், கிண்ணியா-03

05. எம்.என். பாயிக், பஸ்ரா நகர், ஈராக்

இவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 30.10.2011 அன்று பி.ப. 4 மணிக்கு இல.03, டொரிங்டன் அவனியூ, கொழும்-07 இல் அமைந்துள்ள ''இருக்கிறம்'' அலுவலகத்தில் நடைபெறும். கவிதைப்‌ போட்டியில் வெற்றி பெற்றவர்கள் உரியநேரத்திற்கு வருகை தந்து தங்கள்து பரிசில்களைப் பெற்றுக்கொள்ளவும்.


ஊடக அனுசரணை: தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை ''இருக்கிறம்''

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452