எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, November 22, 2011

பின் அழகினால் புண்ணாகிப்போன பெண்

Print Friendly and PDF


இரவில் களியாட்ட விடுதியில் வேலை செய்ய விரும்பிய மோரிஸ் என்ற பெண் தன் இடையை அழகாக்க விரும்பி கடைசியில் புண்ணாகிப் போயுள்ளாள்.  மலிவான விலையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்திருக்கிறாள் எப்படியயென்று பாருங்களேன். அவள் சீமெந்து, எண்ணெய், தட்டையான டயர், முத்திரை குத்தப் பயன்படும் மெழுகு போன்ற பொருட்களைச் ஒன்று சேர்த்து தனது பின் (அந்தரங்கமான) பகுதியில் அறுவைச்சிகிச்சை மூலம் உட்செலுத்தியுள்ளாள். எந்தவொரு மருத்துவரின் உதவியும் இல்லாமல் இவ்வாறு சுயமாக (மருத்துவம்) செய்ததால் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மோரிஸுக்கு வயது 30. இவள் ஒரு வருடத்திற்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாள். இவள்மீது உரிமை இல்லாமல் சட்டவிரோதமாக மருத்துவம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவள் இதனை வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரிடம் காட்ட வெட்கப்பட்டாள். கடுமையான வயிற்று வலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அவளது பின்பகுதி அன்று பாதிக்கப்பட்ட புண்ணாகக் காணப்பட்டது. இதனால் தெற்கு புளோரிடா மருத்துவமனைக்கு சென்றாள். ஆனால் வைத்தியர்களிடம் சொல்ல வெட்கமாக இருந்ததால் ஒவ்வொரு முறையும் திரும்பி வந்துவிட்டாள்.

கடைசியில் இப்படி, பின்னாடி வெந்து புண்ணாகி, வெண்ட் எடுத்து நிற்கிறார். சுயமாக தங்களை பெண்கள் அழகுபடுத்துவதில் முயற்சிக்கக் கூடாது என்பதற்காக 'துருவம்' இணையத்தளம் இதனை வாசகர்களின் விளிர்ப்புணர்வுக்காக முதன்முதலாகத் தருவதில் திருப்தியடைகிறது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452