Published On: Saturday, November 19, 2011
ஐஸ்வர்யா - குழந்தை படம் போலியானது
கடந்த சில நாட்களாக இணையத்திலும் பல முன்னணி செய்தி ஊடகங்களிலும் வெளியான ஐஸ்வர்யா ராயுடன் அவரது குழந்தை இருக்கின்ற புகைப்படம் உண்மையானது அல்ல. இது போலியானது. வேறொருவரின் புகைப்படத்துடன் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை எடிட்டிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை ஐஸ்வர்யாவின் குழந்தையின் புகைப்படம் வெளிவரவில்லை. எனினும் துருவம் வாசகர்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதற்காக நாங்கள் அந்த இரண்டு படங்களையும் இங்கு பிரசுரிக்கின்றோம்.