Published On: Friday, December 09, 2011
மாணவர்களுக்கு உடனடி அடையாள அட்டை வழங்கல்
(எப்.சப்ரினா)
எதிர்வரும் திங்கட்கிழமை க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு பரீட்சை நடைபெறவுள்ளது. இதுவரை அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மாணவர்கள் நாளைக்கு உடனடியாக தங்களது அடையாள அட்டைப் பெற்றுக்கொள்ளவும். நாளை விடுமுறை தினமாக இருப்பினும் விசேட கருமபீடம் மூலமாக மாணவர்களுக்கு இந்த உடனடி அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.