Published On: Saturday, December 10, 2011
நகரசபை தலைவர் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் புத்தளம் நகர சபை தலைவர்
கே.ஏ.பாயிஸின் அனுசரணையில் நகர சபை தலைவர் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நாளை10ம் திகதி ஆரம்பமாகின்றது.
புத்தளம் உதைப்பந்தாட்ட லீக்கில் அங்கத்தவ 9 உதைப்பந்தாட்ட கழகங்கள்
இச்சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளன. நொக் அவுட் முறையில் நடைபெறும் இச்சுற்றுப் போட்டியின் சகல போட்டிகளும் புத்தளம் நகர சபை விளையாட்டு மைதானத்தில்இடம்பெறவுள்ளதாக புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் செயலாளர் எம்.ஜே. எம். ஜௌஸிதெரிவித்தார். நாளை நடைபெறவுள்ள போட்டியில் நிவ் ப்ரென்ட்ஸ் அணியும்நிவ்ஸ்டாரஸ் அணியும் விளையாட உள்ளன.