அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட அம்பாறை மாவட்ட இளைஞர் விருது விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன வெற்றியாளர் ஒருவருக்கு விருது வழங்குவதையும், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜேவிக்ரம உரையாற்றுவதையும், நிகழ்வில் கலந்து கொண்டவர்களுள் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.