Published On: Tuesday, December 27, 2011
குதிகால் உயர்ந்த காலணியுடன் ஓடும் பெண்கள்
நமது கால்களை பாதுகாப்பதில் காலணி முக்கிய பங்கு வகிக்கிறது. பலநிறத்தில் பல்வேறு பொருட்களால் ஆன குதிகால் உயர்த்திய காலணிகள் அண்மைக்காலமாக விலங்குத் தோல்களிலும் ஒருசில மரத்தாலும் செய்யப்படுகின்றன. ஏழ்மையில் வாழ்கின்ற மனிதருக்கும் காலணிகள் இன்றியமையாத ஒரு தேவை ஆகும். தற்போது குதிகால் உயர்த்தி காணப்படும் காலணியை அணிந்து 100 மீற்றர் ஓட தயாராகவும் இருக்கின்றனர் பெண்கள்.






