Published On: Monday, January 30, 2012
நிந்தவூரில் 'மாணவர்களின் மகிமை' வேலைத்திட்டம் முன்னெடுப்பு
நிந்தவூர் வெஸ்ட் ஓப் யங் சமுக சேவைகள் அமைப்பு 'மாணவர்களின் மகிமை' எனும் 05 ஆண்டு வேலைத்திட்டத்தில், பின்தங்கிய பிரதேசமான அட்டப்பளத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தது. இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் ஐ.எம்.நிஸ்மி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
.jpg)
பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன, நிந்தவூர் பிரதேசசபை தவிசாளர் ஏ.எம்.ஏம். தாஹிர் அமைப்பின் தவிசாளரும் சிரேஷ்ட ஊடாகவியாளரும் ஓலுவில் மாவட்ட வைத்தியாசாலையின் உதவி முகாமையாளருமான ஏ.புஹாது, பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)