Published On: Saturday, January 07, 2012
அம்மா வேடத்தில் நடிக்கும் த்ரிஷாவின் அம்மா

அதற்குப் பின்னர் த்ரிஷா அம்மாவை பல்வேறு சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் படத்தில் நடிக்குமாறு கேட்டு நச்சரித்து வந்ததாம். அதற்கு எல்லாம் பிடிகொடுக்காத த்ரிஷா அம்மா இப்போது பெரிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். அந்தப் படத்தில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கும் உமாவின் கேரக்டருக்கும் அதிக வெயிட்டாம். எனவே விரைவில் வெள்ளித்திரையில் உமாவைக் காணலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
கமல்ஹாசன் நடித்த "மன்மதன் அம்பு" படத்தில் த்ரிஷா அம்மா நடிக்கப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகி, அது பின்னர் பொய்யானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.