Published On: Wednesday, January 11, 2012
லத்வியா நாட்டுக்கான தூதுவராக ஓதீ அழகப்பெரும நியமனம்
சுவீடன் நாட்டின் இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட ஓதீ அழகப்பெரும அவர்கள் லத்வியா நாட்டுக்கான தூதுவராக நியமிக்கப் பட்டுள்ளார். இவ்பதவிக்காகன நியமனப் பத்திரம் வழங்கும் வைபவம் நடைபெற்றபோது சுவீடன் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஓதீ அழகப்பெரும அவர்கள் லட்வியா நாட்டின் ஜனாதிபதி அன்டிரிஸ் பர்சின்ஸ் அவர்களை சந்தித்தார்.
